சிறந்த முன்னுதாரணமாகும் ஆவுஸ்திரேலியத் தமிழர்கள். –

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 346 முன்னாள் புலி உறுப்பினாகளுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர் நிதியம் உதவுகிறது . அவுஸ்திரேலியாவில் உள்ள டாக்டர் நடேசன் சமீபத்தில் இலங்கை சென்றபோது புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவை பத்தாருமுல்லைலையில் உள்ள அவரது கரியாலயத்தில் சந்தித்த போது அடுத்த மாதம்  09 ஆம் திகதி ஆரம்பமாகவூள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 346 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோறற உள்ளார்கள் எனவும் அவர்களுக்கு அவசரமான பறிற்சி வகுப்புகளை (Private Tuition)ஆரம்பிக்க முடிடியுமா என கேட்டு;கொண்டதற்கிணங்க  நடேசன் அவர்கள் மெல்பேணில் எழுத்தாளர் முருகபூபதியின் ஒருங்கமைப்பில் 20 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இலங்கை மாணவர் நிதித்தை தொடர்புகொண்டார். அதற்கிணங்க தற்போது இந்த நிதியத்தால இதற்காண ஒழுங்குகள் செய்யப்ப்ட்டு தற்போது வகுப்புகள வவுனியாவில் நடைபெறுகியது.

இதற்காக மெல்பேன் தமிழ் அன்பர்கள் கடந்த இரண்டுவாரமாக இரண்டு கூட்டங்களை மெல்பேனில் வைத்து இதற்கான பணத்தை பெற்றுக் கொண்டார்கள். இந்த விடயத்தில ஒற்றுமையாக அரசியலை மறந்து  பல விடுதலைப்புலி ஆதரவாள்ர்களும் முன்னாள எதிர்ப்பாளர்களும் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுக்குரிய விடயம என அங்குள்ளவர்கள்  கருத்து தெரிவித்தனர். ஆவுஸ்திரேலயாவில உள்ள இலங்கை மாணவர நிதியம் தொடர்சியாக க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களுக்கும் உதவுவதற்கு எண்ணியுள்ளது.

சின்ன மாமியே நித்தி கனகரட்னம் இறைசேவகராக இலங்கை செலகிறார்

மெல்பேனில் வதியும் விவசாய விஞ்ஞானியும் பொப்பிசைப்பாடகருமாகிய நித்திகனகரடனம் அஸ்திரேலிய திருச்சபையால்இறைசேவகராக சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டு வட மாகாண மக்களுக்கு சேவை செய்வதற்காக இரு கிழமைகளில் இலங்கை செல்கிறார். இவரது சத்திய பிரமாணம எடுக்கும் நிகழ்சி கடந்த ஞாயிறுக்கிழiமை செயிட் ஜோச் தேவாலயத்தில் நடந்தது; இவர் தென்இந்திய திருச்சபையின் கீழ வடமாகாணத்தில் பணியாற்றுவார். இவர் வடமாணத்தில பிற்நதாகவும தற்போது அங்கு உள்ள நலிவுற்றமக்களுக்கு உதவி செய்வது தனது கடமையாக நிபை;பதாகவும் கூறினார். இந்த நிகழ்சியில் பல சமய பிரமுகர்களும் பல தமிழ் ஆவுஸ்திரேலயர்களும கலந்து சிறப்பித்து பண உதவியும் அளித்தார்கள்

தகவல் நடேசன் uthayam@optusnet.com.au

Thenee.com 21/7/2010

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: