அவுஸ்திரேலியாவில் 14 வருடங்களாக வந்து கொண்டிருந்த உதயம் மாத சஞ்சிகை 2010 நிறுத்தப்பட்டது தெரிந்ததே. இதனானால ஏற்பட்ட பாரிய வெற்றிடத்தை எந்த ஒரு சஞ்சிகையும இந்த நாட்டில் நிரப்பவில்லை. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் தென் ஆசிய மக்களை கருத்தில் கொண்டும் குறிப்பாக தமிழ் பேசுவோரின் நலம் கருதிஉதயம் அவுஸதிரேலியா என்ற பேரில் இணையத்தில வரும் தைப்பொங்கலில் இருந்து வெளி வர இருக்கிறது அரசியல் ,இலக்கியம் ,சினிமா என்பவற்றோட திருமணசேவை மரண அறிவித்தல் என்ற சமூகத் தேவைவைகளையும் கருத்தில் கொண்டு இந்த இணைய இதழ் வெளிவரும். வாசகர்களின் ஆதரவு வேண்டி நிற்கும்.
நொயல் நடேசன்
ஆசிரியர் குழுவிற்காக
உங்கள் ஆக்கங்களை அனுப்புவதற்கு -uthayam12@gmail.com