மாதம்: நவம்பர் 2011
-
அரசியல் தற்கொலை செய்யும் ஒரு சமூகம்.
கம்போடியாவில் ரொன்லி சப் (tonle Sap); என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தி;ல் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும.மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது ஐந்து மடங்காக பெருகும் போது அந்தப் பகுதி மக்கள் ஆளுக்கு 100கிலோ மீன்பிடிப்பதன் மூலம் தங்கள் உணவுத் தேவையை தீர்த்துக்கொள்வார்கள். கம்போடியாவின் அரைவாசிப்பேருக்கு உணவு வழங்கும் அமுதசுரபியாக இந்த…
-
சாந்தாராம்: சுயசரிதை
பம்பாயில் இருந்த தாதாவான வரதராஜ முதலியாரின் கதையை வைத்து நாயகன் படம் வெளியானது தெரிந்ததே. எனினும் அவரது வாழ்வில் பலருக்கு தெரியாத பக்கம் ஒன்று உண்டு அது ஈழப் போராட்டத்திற்கு அவர் உதவி செய்த பக்கம். நான் இந்தியாவில் இருந்த 84 – 87ஆம் ஆண்டு காலபபகுதியில் சிறிசபாரட்னம் தலைமையிலான ரெலோ இயக்கத்தினருக்க இராணுவ உடைகள் மற்றும் சப்பாத்துகள் போன்றவற்றை அவர் வழங்கினார். இதே போன்று பத்மநாபா தலைமையில் இயங்கிய ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தினருக்கும் அவருக்கும்…
-
பிள்ளைத்தீட்டு.
இந்த சிறுகதை தொண்ணுறுகளில் எழுதப்பட்டு உதயத்தில் வெளி வந்தது. தமிழர்கள் துன்பப்பட்டார்கள் என்பது உண்மை. அதே போல் பலருக்கு தமிழர்களால் துன்பங்களை இழைக்கப்பட்டிருக்கிறுது. இந்த கதையில் வரும் நாகலிங்கம் ஜமிலையையும் உருவகித்து என் மன வெளியில் நான் விரும்பும் சமூகத்தை உருவாக்கியுள்ளேன். கருத்துகள் வரவேற்கப்படும் பிள்ளைத்தீட்டு ‘ஆயிஷா, வேலைக்கு வரச்சொல்லி எனக்கு கடிதம் வந்திருக்கு” – ஜமீல் பரவசத்துடன் வீட்டுக்குள் வந்தான்.நாள் முழுவதும் பலசரக்குக் கடையில் குனிந்து நிமிர்ந்து நடமாடி வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கவனித்து களைப்பால் சலிப்படைந்துவரும்…
-
Butterfly Lake:8
Round Rocky Stratum I was anxious to tell Chitra the news that my parents have given their consent for our marriage. I continued to work in the office. I had to work day and night to ensure that the domestic animals in Medawachchiya were given vaccination before the start of the rainy season. While cursing…