மாதம்: ஒக்ரோபர் 2011
-
சிறுகதை: தொலைபேசி.
நடேசன் மிருகவைத்தியராக மெல்பேனில் ஒரு கிளினிக்கை நடத்தும் எனக்கு வெள்ளிக்கிழமை காலைநேரத்தில் ஓய்வு. எனது நண்பன் அவ்வேளையில் அங்கு பணியாற்றுவான். உறக்கம் களைந்து எழுந்தது முதல் புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய படகொன்றில் சிறு குழந்தையாக குடும்பத்துடன் பல கடற் கொள்ளையர்களையும் அபாயகரமான தென் சீனக் கடலையும் தாண்டி மலேசியாவுக்கு வந்து, அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கிய ஒருவன் தனது சிறு வயது அனுபவங்களை மிகவும் நகைச்சுவையாக அந்தப் புத்தகத்தில் விவரித்திருந்தான். தற்பொழுது இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள்…
-
Australia’s positive role in Sri Lanka
Noel Nadesan,-Australia John Dowd, President of the International Commission of Jurists in Australia and former New South Wales attorney-general, has condemned the program of rehabilitation of former LTTE cadres as ”re-education, not rehabilitation”. I don’t see the difference because re-education is a part of rehabilitation. It is the norm in any post-war situation for captured…
-
Butterfly Lake:7
Hunting Gamini and I decided to go on a hunting expedition on Friday. He brought a car and two shotguns he had borrowed from one of his friends. It was mostly Muslims that populated Ramankulam which was situated close to Cheddikulam. Surrounded by jungle Ramankulam extended to the boundary of Willpattu Sanctuary. Hence many animals…
-
கலாநிதி கந்தையாவின் ஆவணப் பணி
நடேசன் அவுஸ்திரேலியாவில் 14 வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு மூடிய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும். உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த கலாநிதி ஆ.கந்தையா. அண்மையில் சிட்னியில் காலமானார். அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்க சொன்னபோது மறுத்துவிட்டேன்.; அந்த விடயம் இந்தியாவில் நடந்தது…