மாதம்: ஓகஸ்ட் 2010
-
பின் தொடரும் அரசியல் சூனியம்
நடேசன் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களில் சிலர் எதிர்வரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் கீறின்( சூழல் பாதுகாப்பில் அக்கறையுள்ள கட்சி) கட்சிக்கு தங்கள் வாக்குகளைப் போடவேண்டும் என தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்கள் மேலும் ஈழத்தமிழர் வம்சாவளியை சேர்நத் இலங்கைப் பெண் ஒருவரும் அதிக தமிழர்கள் வாழும் நியு சுவுத் வேல்ஸ் மானிலத்தில். இந்த தேர்தலில் மேற்சபையான செனட்டுக்கு நிற்கிறார.; இந்த கிறீன் கட்சிக்காக ஈடுபடும் தமிழர்கள் ஒரு வருடத்தின் முன் விடுதலைப்புலிகளை அவுஸ்திரேலியா அங்கீகரிக்க வேண்டும்…